Tuesday, November 2, 2021

வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து.. ரிஷிவந்தியத்தில் பாமக போராட்டம்.. பேருந்து மீது கல்வீச்சு.. பதற்றம் https://ift.tt/eA8V8J

கள்ளக்குறிச்சி: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகண்டை கூட்டுரோட்டில் பாமக போராட்டத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கள்ளக்குறிச்சி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment