Monday, November 8, 2021

எங்களுக்கு இந்தி தெரியாது-மிசோ மொழி தெரிந்த தலைமை செயலாளர்தான் வேண்டும்-மிசோரம் முதல்வர் கலகக்குரல் https://ift.tt/eA8V8J

அய்ஸ்வால்: தமது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு இந்தி மொழி தெரியாது; ஆங்கிலமும் பிரச்சனையானதுதான்.. அதனால் மிசோ மொழி தெரிந்தவ அதிகாரியையே மிசோரம் மாநிலத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிசோரம் முதல்வர் சோரம்தங்கா கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தி பிரிண்ட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment