காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறையில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலியாகி உள்ளதாக, யுனிசெப் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. 20 வருடங்கள் கழித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளனர் தாலிபான்கள்.. இப்போதைக்கு அங்கு, தற்காலிக அரசு அமைப்பட்டிருந்தாலும்கூட, ஏகப்பட்ட குழப்பங்களும் சர்ச்சைகளும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்று தாலிபான்கள்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment