Monday, November 8, 2021

நீ காட்டுகிற நன்றி இதுதானா..? திமுக MLA -வை வறுத்தெடுத்த வைகோ... அறிவாலயம் வரை சென்ற பஞ்சாயத்து..! https://ift.tt/eA8V8J

தென்காசி: ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக மாற்றும் விவகாரத்தில், சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராஜாவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போனில் அழைத்து கண்டித்த விவகாரம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதனிடையே வைகோ தன்னிடம் பேசிய விதம் குறித்து தென்காசி திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் மூலம் அவர் தலைமைக்கு புகார் கூறிய நிலையில், அதற்கு முதலமைச்சர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment