Friday, November 26, 2021

பரம்வீர் சிங்: காணாமல் போன முன்னாள் மும்பை ஆணையர் மீண்டும் பொது வெளியில் தோன்றினார் https://ift.tt/eA8V8J

பல மாதங்களாக காணாமல் போயிருந்த மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் பரம்வீர் சிங், மீண்டும் பொதுவெளியில் தோன்றினார். மகாரஷ்டிர மாநில உள்துறை அமைச்சராக இருந்த அணில் தேஷ்முக் வணிகர்களிடம் பணம் வசூலித்துக் கொடுக்க போலீசுக்கு இலக்கு நிர்ணயித்ததாக இவர் சுமத்திய குற்றச்சாட்டு மகாராஷ்டிர அரசியலில் அதிர்வலைகளைக் கிளப்பியது. இதையடுத்து அதிகாரமற்ற வேறு பதவிக்கு மாற்றப்பட்ட பரம்வீர்சிங் திடீரென

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment