திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை வெளுத்து கட்டியது. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, நாசரேத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம் கனமழை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளே வெள்ளநீர் புகுந்தது. உள்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment