Wednesday, November 17, 2021

\"அவங்கதான் பிரச்சனை.. இந்திய அணிக்கு பெரிய சிக்கல்\".. டிராவிட் சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம்! https://ift.tt/eA8V8J

ஜெய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று இந்தியா வெற்றிபெற்று இருந்தாலும் கூட இந்திய அணியில் சில முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் கோச் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஆகியோர் இருக்கிறார்கள். நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி முதல் டி 20 போட்டியில் அசத்தல் ஆட்டம் ஆடி வென்றுள்ளது. இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து 20 ஓவரில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment