ஜெய்ப்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், என்னதான் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், முக்கியமான நேரத்தில் பேட்ஸ்மேன்கள் 2 தவறுகளை செய்தனர். இதனால் நியூசிலாந்து அணி, கடைசி கட்டத்தில், "மரண பயம் காட்டிட்டாங்க பரமா" என்று இந்திய ரசிகர்களை புலம்ப வைத்தது. நேற்று, ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment