Monday, November 15, 2021

வைரல்! போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து.. மதுபோதையில் சரமாரி அர்ச்சனை.. ஜாதியை சொல்லி வம்பிழுத்த வழக்கறிஞர் https://ift.tt/eA8V8J

மயிலாடுதுறை: சீர்காழி காவல் நிலையத்திற்கு மதுபோதையில் வந்து காவலர்களைத் தரக்குறைவாகப் பேசி ரகளையில் ஈடுபடும் வழக்கறிஞரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ், இவர் பார் கவுன்சில் செயலாளராகவும் உள்ளார். இவர் மதுபோதையில் காவல்நிலையத்திற்குள் புகுந்து காவல் நிலைய ஆய்வாளரைத் தகாத வார்த்தைகளைக் கூறி திட்டியும்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment