மணிப்பூர் : மணிப்பூரில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது எனவும் பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார். சனிக்கிழமை (இன்று) காலை 10 மணியளவில், மணிப்பூர் மாநிலத்தில் மியான்மார் எல்லையை ஒட்டிய சூராசந்த்பூர் மாவட்டத்தில் ராணுவ அதிகாரி மற்றும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக வந்த
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment