பனாஜி: கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லூய்சின்ஹோ பலேரோவை மாநிலங்களவை இடைத்தேர்தல் வேட்பாளராக திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியாக இருந்த அர்பிதா கோஷ் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ராஜினாமா செய்துவிட்டதால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நவம்பர் 29ஆம் தேதி ராஜ்யசபா
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment