வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கிலத்தின் அம்பர்கிரீஸ் எனப்படும் வாந்தியை விற்க முயன்ற மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமிலங்கலத்தின் எச்சில் அல்லது வாந்தி என்று அழைக்கப்படும் அம்பர்கிரிஸ் உலகின் மிகவும் விலை உயர்ந்த பொருட்களில் ஒன்றாகும். திமிங்கலத்தின் செரிமானத்திற்கு பயன்படும் அம்பர்கிரிஸை எடுப்பதற்காக உலகம் முழுக்க திமிலங்கலங்கள் கொல்லப்படுவது வழக்கமாகி உள்ளது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment