புவனேஸ்வரம்: ஒடிஸாவில் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணிற்கு தவறான ரத்த வகையை செலுத்தியதால் அவர் மரணமடைந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். புவனேஸ்வரத்தில் குட்ராவில் புடகட்டா கிராமத்தை சேர்ந்தவர் சரோஜினி காகூ (25). இவருக்கு ரத்தசோகை நோய் இருந்தது. இதனால் இவர் ரூர்கோலா அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அந்த மருத்துவமனைக்கு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment