இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதவி விரைவில் பறிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அவரே பதவி விலகும் வாய்ப்புகளும் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. பாகிஸ்தானில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவி வருகின்றன. அந்நாட்டு அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக மோதல் ஏற்பட தொடங்கி உள்ளது. பிரதமர்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment