மதுரா: நாயை பலூனில் கட்டி பறக்க விட்டு அதை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய டெல்லியைச் சேர்ந்த கவுரவ் சர்மா என்ற யூடியூப்பர், இப்போது தடை செய்யப்பட்ட வழிபாட்டு தலத்தில் வீடியோ எடுத்து போலீசில் சிக்கியுள்ளார். டெல்லியைச் சேர்ந்தவர் கவுரவ் சர்மா. கவுரவ்ஸோன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். யூடியூப்பில் அதிக
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment