Sunday, November 14, 2021

அலறும் ஜெர்மனி.. உருமாறிய டெல்டா வைரஸ்.. 50 லட்சத்தை தாண்டியது தொற்று பாதிப்பு..! https://ift.tt/eA8V8J

பெர்லின்: ஜெர்மனியில் மீண்டும் கொரோனாவைரஸ் தலைதூக்கி உள்ள நிலையில், அந்நாட்டு அரசை இது பெரிதும் கவலை கொள்ள செய்து வருகிறது. உலகம் முழுவதும் தொற்று பரவல் அதிகரித்து கொண்டே போகிறது.. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51.14 லட்சத்தை தாண்டி வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,114,940 பேர் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment