கம்பாலா: உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் இன்று அடுத்தடுத்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் உட்பட இந்திய வீரர்கள் அனைவரும் உயிர் தப்பி பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகாண்டாவில் அல்கொய்தா இயக்கத்துடன் நெருக்கமாக உள்ள ஷாபாப் என்ற பயங்கரவாத அமைப்பு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment