Tuesday, November 16, 2021

நிருபர் கேட்ட அந்த கேள்வி.. கடுப்பான கே.எல்.ராகுல்.. \"நாங்க விளையாடத்தான் வந்திருக்கோம்\" என பதிலடி https://ift.tt/eA8V8J

ஜெய்பூர்: காற்று மாசுபாடு தொடர்பாக நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ராகுல் டென்ஷனாகி விட்டார். நாங்கள் கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறோம் என்று காட்டமாக ராகுல் பதிலளித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ராஜஸ்தான் மாநில தலைநகர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment