மெல்பர்ன்: 2022ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த மைதானங்களில் நடைபெறும் என்பதற்கான விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது. சமீபத்தில் டி20 உலகக் கோப்பை 2021 அரபு எமிரேட்சில் நடத்தி முடிக்கப்ப்டடது. இதில் ஆஸ்திரேலிய அணி சாம்பியனாக உருவெடுத்தது. இது ஏழாவது போட்டித் தொடராகும். இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment