Monday, November 15, 2021

ஐயோ மாமா 10 லட்சம் கொடுத்திடுங்க.. என்னை கத்தியால் கீறிட்டாங்க.. கடத்தல் நாடகம் போட்ட இளைஞர் கைது https://ift.tt/eA8V8J

ஆம்பூர்: ஆம்பூரில் சொந்த மாமாவிடம் ரூ. 10 லட்சம் கேட்டு கடத்தப்பட்டதாக வெங்காய வியாபாரி நாடகமாடியது அம்பலமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மு.க. கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஹசேன் (52). இவர் ஆந்திராவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து ஆம்பூர் பஜார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மொத்த விற்பனை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment