Tuesday, November 16, 2021

திரிபுரா மதக் கலவரம் பற்றி செய்தி வெளியிட்டதால் கைது! 2 பெண் பத்திரிக்கையாளர்களுக்கும் கோர்ட் ஜாமீன் https://ift.tt/eA8V8J

அகர்த்தலா: திரிபுராவில் நடைபெற்ற மதக் கலவரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டதற்காக அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் பத்திரிகையாளர்களுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. வங்கதேசத்தில் தசரா பண்டிகையின்போது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திரிபுராவில் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் வெடித்துள்ளது. அங்கே மசூதிகள் சேதப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. சிவகாசியில் வெடித்துச்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment