நைனிடால்: இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய புத்தகம் எழுதியதாக குற்றம்சாட்டப்படும் மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் வீடு மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் சல்மான் குர்ஷித் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Sunrise Over Ayodhya: Nationhood in Our Times- இதுதான் சல்மான் குர்ஷித் எழுதிய 354 புத்தகம்.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment