வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல குடியிருப்புப் பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment