ஊரெல்லாம் மழை ஊற்றிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான வீடும், நிரந்தர வருவாயும், நல்ல உடையும் இருப்பவர்களுக்கு மழை இனிது. இப்படிப்பட்ட பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு, மழை நேரத்தில் ஒரு கோப்பை தேனீரோ, காஃபியோ அந்த இனிமையை இரட்டிப்பாக்கும். என்ன உங்கள் கோப்பையை ஏந்திவிட்டீர்கள்தானே? இனிமையை வழங்கும் இந்த
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment