Thursday, November 11, 2021

தமிழ்நாடு, புதுவையில் 54%, சென்னையில் 77% அதிக மழை - வானிலை ஆய்வு மையம் https://ift.tt/eA8V8J

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிட்டுள்ளது. இது மதியம் ஒரு மணியளவிலான தகவல். இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment