பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கனமழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்த நிலையில் அங்கே சிக்கித் தவித்த 5 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தமிழ்நாட்டில் வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 15 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்பட 24 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment