Tuesday, November 2, 2021

8 பேர் பலியான பட்டாசு கடை வெடிவிபத்து.. கடை உரிமையாளர் செல்வகணபதி கைது https://ift.tt/eA8V8J

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் பட்டாசுக் கடை ஒன்றில் கடந்த வாரம் ஏற்பட்ட தீவிபத்தில் 15 வயது சிறுவன் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இது தொடர்பாகப் பட்டாசுக் கடை உரிமையாளர் செல்வகணபதியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தீபாவளிக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்கப் பொதுமக்கள் கடை வீதிகளுக்கு படையெடுத்துள்ளனர்.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment