தென்காசி: வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 55 வயது நபரைப் பெண் உள்பட 2 பேர் அடித்தே கொன்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால். 55 வயதாகும் கோபால் அப்பகுதியில் பெயிண்டராக உள்ளார். இந்நிலையில், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment