காரைக்குடியில் தாயை இழந்த சிறுமி பாட்டியின் பராமரிப்பில் வளர அவரது பள்ளித்தோழி, தோழியின் தாய் உள்ளிட்ட 6 பேர் அவரது அறியாமையைப் பயன்படுத்து மதுபோதைக்கு ஆளாக்கி சீரழித்துள்ளனர். தந்தையின் புகாரின்பேரில் சிறுமியின் பள்ளித்தோழி, அவரது தாயார், தாயாரின் ஆண் நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர். அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment