Saturday, November 20, 2021

'உலகம் சுற்றிய வாலிபன்'.. டீக்கடை நடத்தியே மனைவியுடன் பல நாடுகளுக்கு பயணித்த கேரள முதியவர் மரணம்! https://ift.tt/eA8V8J

கொச்சி: கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் கே.ஆர்.விஜயன்(71). இவரது மனைவி மோகனா. கே.ஆர்.விஜயன் கொச்சியில் டீக்கடை நடத்தி வந்தார். டீக்கடை நடத்தியே அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு மனைவியுடன் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து புகழ்பெற்ற கே.ஆர்.விஜயன் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 'ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்' என்ற டீக்கடையை நடத்தி வந்த கே.ஆர்.விஜயனுக்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment