Friday, October 29, 2021

திரிபுராவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?.. விரிவான அறிக்கை கோரிய ஹைகோர்ட் https://ift.tt/eA8V8J

குவாஹாட்டி: திரிபுரா மாநிலத்தில் சிறுபான்மையின சமூகத்தினர் மீதான தாக்குதல் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தியதாக வந்த சமூகவலைதள பதிவுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு திரிபுரா மாநில அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் குரானை சிலர் இழிவுப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில் அங்கு பெரிய அளவிலான வன்முறை ஏற்பட்டது. இந்துக்கள் மீதான

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment