ஹாசன்: ஹாசன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா என்னும் அம்மன் கோவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு தீபாவளியையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment