Saturday, October 30, 2021

'வேறு வழியில்லை.. இது தான் ஒரே தீர்வு..' கொரோனா பரவலைத் தடுக்க அதிபர் புதின் போட்ட அதிரடி உத்தரவு https://ift.tt/eA8V8J

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க அந்நாட்டு அதிபர் புதின் புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாட்டினாலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. சில நாடுகள் மட்டுமே வைரஸ் பாதிப்பைச் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் வைத்துள்ளன. கொரோனா தொடர்ந்து

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment