காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் திருமணத்தின் போது பாடல்கள் ஒலிபரப்பபட்ட நிலையில், அதை நிறுத்த தலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருப்பினும், இது தொடர்பாக தாலிபான் அரசு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது. அங்கிருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதுமே தாலிபான்கள் ஒட்டுமொத்த
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment