Saturday, October 30, 2021

யாருன்னு பார்த்தீங்களா.. நம்ம \"குழந்தை\" தான்.. திடீர்னு மெலிந்து போய்.. ஷாக்கான வடகொரிய மக்கள் https://ift.tt/eA8V8J

பியொங்யாங்: திடீர்னு ஸ்லிம் ஆகி ஷாக் தந்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்.. என்னாச்சு அதிபருக்கு? உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.. இது ஒரு வித்தியாசமான நாடு.. இதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.. அடிக்கடி அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும்.. அடிக்கடி காணாமல் போய்விடுவார்.. எங்கே இருக்கிறார் என்றே யாருக்குமே

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment