ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஜ்ஜியை சாப்பிடுவதற்காக சைரன் ஒலித்தப்படி ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்ற டிரைவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹைதராபாத்தில் பஷீர்பாக் பகுதியில் நேற்று மாலை பயங்கர டிராஃபிக் ஜாம் இருந்தது. அப்போது அந்த வழியாக தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் சைரனை ஒலித்தபடியே வந்து கொண்டிருந்தது. {image-screenshot12976-1689233041.jpg
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
No comments:
Post a Comment