Thursday, July 13, 2023

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 78 அடியாக சரிவு.. கவலையில் டெல்டா விவசாயிகள் https://ift.tt/DhUQ6Xq

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 78 அடியாக சரிந்ததால் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம் நீருக்கு வெளியே தெரிய தொடங்கி உள்ளது. குறுவை சாகுபடி பயிரை காப்பாற்ற தண்ணீர் கிடைக்குமா? என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடையத் தொடங்கியுள்ளனர். மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment