Friday, February 24, 2023

இந்திய பெற்றோரிடம் இருந்து பறிக்கப்பட்ட கைக்குழந்தை.. ஜெர்மனியில் ஒரு பாச போராட்டம்! யார் இந்த அரிஹா https://ift.tt/cHKOZBd

பெர்லின்: இந்தியா தம்பதியின் குழந்தை அரிஹா, இப்போது ஜெர்மனி அதிகாரிகள் பராமரிப்பில் உள்ளது. சுமார் 1.5 ஆண்டுகளாகக் குழந்தையே அங்கேயே இருக்கும் நிலையில், குழந்தையை அவர்கள் இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பலரும் பல்வேறு உலக நாடுகளுக்குச் சென்றுள்ளனர். பலரும் அந்தந்த நாடுகளில் செட்டிலாகிவிட்ட நிலையில், மற்றவர்கள் இன்னும் ஓர்க் விசாவில் தங்கி வேலை செய்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment