புவனேஸ்வர்: ஒடிஷாவில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த மேலும் ஒருவர் சரக்கு கப்பலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவில் கடந்த 2 வாரங்களில் ரஷ்யாவை சேர்ந்த 3-வது நபர் மர்மமாக உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் பாவெல் ஆண்டோவ், அவரது நண்பரும் எம்பியுமான விளாமிர் புடானோவ் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வருகை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment