Tuesday, January 3, 2023

\"ஆமாம்.. நான் ஒரு பிளேபாய் தான்.. \" ஆபாச ஆடியோ லீக்! பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பரபர https://ift.tt/B3gx6cu

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சில பெண்களுடன் பேசும் ஆடியோ என்று கூறி சில ஆடியோக்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதனிடையே இது தொடர்பாக அவரே சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளது. கடந்த 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இருப்பினும், கடந்தாண்டு கூட்டணிக் கட்சிகளே அவருக்கு எதிராகத்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment