Tuesday, January 3, 2023

மாட்டுக் கறி சாப்பிடுவீங்களா? தட்டிக்கேட்ட இளைஞர்.. அவரையே சாப்பிட வைத்து.. சித்ரவதை செய்த கும்பல் https://ift.tt/urHiyAk

ராஞ்சி: ஜார்க்கண்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தட்டிக்கேட்ட இளைஞரை சரமாரியாக அடித்து உதைத்த கும்பல், அவரது ஆடைகளை கிழித்தெறிந்து அவரையே அரை கிலோ மாட்டுக் கறியை உண்ணச் செய்து சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை போலீஸார் தேடி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment