Tuesday, August 9, 2022

மேற்கு வங்கம்.. டிசம்பருடன் திரிணமூல் ஆட்சி கவிழும்.. மம்தாவுக்கு ஷாக் கொடுத்த சுவேந்து அதிகாரி https://ift.tt/SVO9LpQ

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சி வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு கவிழ்ந்துவிடும். 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் மேற்கு வங்கத்திற்கு சட்டசபை தேர்தலும் நடைபெறும் என பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்திற்கு 2021 இல் சட்டசபைத் தேர்தல் முடிந்த நிலையில் அடுத்த தேர்தல் 2026 ஆம் ஆண்டு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment