Wednesday, August 10, 2022

ரஜினிகாந்த் சார்.. ஆளுநரிடம் கூறி நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்லுங்க! கே.எஸ்.அழகிரி புது யோசனை! https://ift.tt/SVO9LpQ

தென்காசி: ஆளுநர் ரவியிடம் கூறி தமிழகத்துக்கு நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்லுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநர் ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் நெருக்கம் காட்டி வரும் நிலையில் கே.எஸ்.அழகிரி இந்த யோசனையை வழங்கியுள்ளார். தனக்கிருக்கும் செல்வாக்கு மூலம் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுக்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment