Wednesday, August 10, 2022

ஜம்மு - காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்.. 3 ராணுவ வீரர்கள் மரணம்! https://ift.tt/SVO9LpQ

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக மத்திய அரசு தரப்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும், தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை போற்ற

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment