Saturday, August 6, 2022

இன்று காலை விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி ராக்கெட்.. 6 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்! https://ift.tt/bmPYiwX

ஸ்ரீஹரிகோட்டா: புவி கண்காணிப்பு உள்ளிட்ட செயற்கைகோள்களுடன் சிறிய வகை ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும்,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment