இம்பால்: வகுப்புவாத பதற்றத்தையடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த வன்முறையில் வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் மேற்குறிப்பிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பள்ளத்தாக்கு மாவட்டம்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment