Tuesday, July 19, 2022

நபிகள் நாயகம் குறித்து அவதூறு: மாஜி பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவை கொல்ல ஊடுருவிய பாக். நபர் கைது https://ift.tt/YhV3fed

ஜெய்ப்பூர்: இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்த பாஜகவின் மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவை படுகொலை செய்ய சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நபர் ராஜஸ்தானில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நபிகள் நாயகத்தை நுபுர் சர்மா, டிவி விவாதம் ஒன்றில் அவதூறாக பேசிய விவகாரம் சர்வதேச பிரச்சனையானது. இதனையடுத்து நுபுர் சர்மா,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment