Tuesday, July 19, 2022

சீன எல்லையில் சாலை.. 19 இந்திய தொழிலாளர்கள் மாயம்! 2 வாரமாக நீடிக்கும் மர்மம் -அருணாச்சலில் பரபரப்பு https://ift.tt/YhV3fed

இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் சீனா எல்லையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 19 இந்திய தொழிலாளர்கள் காணாமல் போயிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே அமைந்துள்ள குருங் குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் 19 தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். தலைநகர் இடாநகரில் இருந்து 300

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment