டோக்கியோ: வெள்ளம் வந்தால் அதில் மூழ்கிப் போகாமல், மிதக்கும் வகையிலான புதிய வீடுகளை உருவாக்கி அசத்தியுள்ளது ஜப்பான். மழை.. வெள்ளம்.. இதைப் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை.. நம்மில் பலருக்கு நேரடியாகவே இதில் பாதிக்கப்பட்ட அனுபவம் இருக்கும். அதிலும் குறிப்பாக சென்னைவாசிகளுக்குச் சொல்லவே வேண்டாம். வடகிழக்கு பருவமழை வருகிறது என்றாலே, அடி வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment