புவனேஷ்வர்: ஒடிசா காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது. புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக குறைந்து வந்த நிலையில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது புலிகள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தொடங்கி உள்ளது. 2018ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2967 புலிகள் உள்ளன. இந்தியாவில் பல்வேறு வகையான புலி இனங்கள்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment